1.ஸ்மார்ட் ரேஷன் கார்டு பதிவு செய்து 1 வருடம் ஆகிறது இன்னும் வரவில்லை காரணம் என்ன?
ஸ்மார்ட் ரேஷன் கார்டு வரவில்லை என்றாலும் நீங்கள் பழைய ரேஷன் கார்டை வைத்து தொடர்ந்து பொருள்களை வாங்குங்கள். ஒரு சிலருக்கு சரியான முறையில் பதிவு செய்தும் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வராமலேயே உள்ளது. இதற்கு முக்கிய காரணம் உங்கள் பழைய கார்டில் உள்ள புகைப்படம் புதுபிக்க முடியாமல் இருக்கும். தற்போது பாஸ்போர்ட் அளவு புகைபடத்தை அதிகாரபூர்வமான இணையதளத்தில் பதிவேற்றுங்கள் 2 வாரத்தில் கார்டு வந்துவிடும்.
2.தொழிலாளர் வருங்கால வைப்புநிதியின் இருப்பு தொகையை தெரிந்து கொள்ள (யூ.யே.என்) எண் என்பது அவசியமா?
(யூ.யே.என்) எண் என்பது தொழிலாளர்களின் தனிப்பட்ட கணக்கு எண் ஆகும். இதை பயன்படுத்தி அவர்களின் முழு விபரங்களையும் அவர்களது இருப்பு தொகையையும் தெரிந்து கொள்ளமுடியும். மேலும் திருத்தங்களையும் மேற்கொள்ளலாம். (யூ.யே.என்) இல்லாத பட்சத்தில் அவற்றை உருவாக்கி கொள்ளலாம். இருப்பு தொகையை தெரிந்து கொள்ள (யூ.யே.என்) இல்லாமல் தொழிலாளர்களின் பி.எப் நம்பரையும் வைத்து தெரிந்து கொள்ளலாம்.
3.எஸ்.பி.ஐ வங்கி சேவையை 2 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறேன். தற்போது நான் வேறு ஊரில் வசித்து வருவதால் வங்கி கிளையை இங்கே மாற்ற முடியுமா அதற்க்கு வங்கிக்கு செல்லவேண்டுமா?
பலருக்கு இருக்க கூடிய பிரச்னை இது அக்கவுண்டு ஒருபக்கம் இருக்கும் அவர்கள் பணிக்காக வேறு ஊரில் வசித்து வருவார்கள். ஓவ்வொரு முறையும் கிளைக்கு வர வேண்டும். இது போல பிரச்சனையில் உள்ளவர்கள் எளிதாக எஸ்.பி.ஐ வங்கியின் இணையத்தளத்தில் கிளைக்கு வராமலேயே வேறு கிளையை மற்றும் வசதியை எஸ்.பி.ஐ வங்கி தருகிறது. இதற்கு இன்டர்நெட் பேங்க்கிங் வசதியை பயனாளி வைத்திருக்க வேண்டும். இன்டர்நெட் பேங்க்கிங் ஓப்பன் செய்வது மிக எளிமையான வேலை அதை வைத்து கொண்டு உங்களது வங்கி கிளையை இந்தியாவில் எந்த கிளைக்கும் மற்ற முடியும்.
4. ஸ்மார்ட் ரேஷன் அட்டை பதிவு செய்தவுடன் எவ்வளவு நாட்களில் கிடைக்கும்?

தமிழகத்தில் சராசரியாக அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கும் பட்சத்தில் 60 நாட்களுக்குள் ஸ்மார்ட் ரேஷன் கார்டு கிடைத்துவிடும். 60 தினங்களுக்குள் கிடைக்கவில்லை என்றால் உடனடியாக தங்களது புகைப்படத்தை ஸ்மார்ட் ரேஷன் அட்டை வழங்கும் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும் அதன் பிறகு 15 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.
5.டிஜிட்டல் முறையில் பதிவிறக்கம் செய்த லைசென்ஸை காவல்துறையினர் ஏற்றுக்கொள்வார்களா?
இது நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட மென்பொருளின் மூலமே நமது ஆவணங்களை டிஜிட்டல் முறையில் மாற்றி கொள்கிறோம். இது மத்திய அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட ஒன்று. எனவே இதை கட்டாயமாக காவல்துறையினர் ஏற்றுக் கொள்வார்கள் தமிழகத்தை சார்ந்த காவல்துறை உயர் அதிகாரியும் இதை தெரிவித்துள்ளார். எனவே இது பற்றிய கவலை வேண்டாம்.
6.புதிதாக வங்கி கணக்கு தொடங்கி உள்ளேன் ஏடிஎம் கார்டு வந்து விட்டது பின்நம்பர் வரவில்லை?
தற்போது புதிதாக தொடங்கப்பட்டுள்ள அனைத்து வங்கிக் கணக்குகளிலும் ஏடிஎம் கார்டு மட்டுமே வழங்கப்படுகிறது. நான்கு இலக்க கடவுச்சொல் வழங்குவது இல்லை. இதை வங்கிகள் ஒரு பாதுகாப்பிற்காக செய்துள்ளது முதன்முறையாக ஏடிஎம் கார்டை பயன்படுத்தும் போது புதிதாக கடவுச்சொல்லை நாமே நமது விருப்பப்படி உருவாக்கிக் கொள்ளலாம். அதற்கு வங்கிகளில் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணிற்கு வந்துள்ள கடவுச் சொல்லை பயன்படுத்தி நிரந்தரமான கடவுச்சொல்லை நாமே உருவாக்கிக் கொள்ள முடியும்.
No comments:
Post a Comment