ஓபிசி சான்றிதழ் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று மத்திய அரசு சார்ந்த அனைத்து தேர்வுகளிலும் அனைத்து சலுகைகளையும் பெற ஓபிசி சான்றிதழ் மிகவும் அவசியம். பல அதிகாரிகளை சந்தித்தாலும் ஓபிசி சான்றிதழ் உடனடியாக வழங்கப்படுவதில்லை. இதனை எளிமையாக்க மத்திய அரசு ஓபிசி சான்றிதழ் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து பெறுவது எப்படி என்ற பதிவை என்று இந்த பகுதியில் பார்க்கலாம். ஓபிசி சான்றிதழ் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இந்த இணையதளத்திற்கு சென்று உடனே வலது புறத்தில் சிட்டிசன் login என்ற பச்சை நிற பட்டனை இருக்கும். அந்த பட்டனை கிளிக் செய்தால் இது ஒரு பேச்சுக்கு செல்லும் அங்கே உங்களது யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் நம்பர் கொடுத்து பதிவுசெய்யவும். ஒருவேளை புதிதாக இந்த தளத்திற்கு வந்தவர் என்றால் உங்களுக்கு யூசர் நேம் பாஸ்வேர்டு இல்லையென்றால் signup என்ற பட்டனை கிளிக் செய்து உங்களது பெயர் இமெயில் ஐடி பாஸ்வேர்ட் கொடுத்து பதிவு செய்து கொள்ளவும். லாகின் செய்து இந்த பகுதிக்கு போனவுடனே சர்வீஸ் என்ற ஆப்ஷனுக்கு கீழே சர்வீஸ் வைஸ் என்ற ஒரு பட்டன் இருக்கும் அந்த பட்டனை கிளிக் செய்யுங்கள். record this page 50 தேர்வு செய்யுங்கள் தேர்வு செய்து உடனே 115 வது இடத்தில் other backward class சர்டிபிகேட் என்ற ஒரு பட்டன் இருக்கும். அந்த பட்டனை கிளிக் செய்யுங்கள் அடுத்த pageக்கு சென்ற உடனே அங்கே proceed என்ற பட்டனை கிளிக் செய்யவும். அது வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் செல்லும் அங்கே உங்களது போன் நம்பர் சம்பந்தப்பட்ட விவரங்களை தெரிவிக்க வேண்டும்.
கேன்(CAN) நம்பர் எப்படி ஓபன் செய்வது என்பதை பற்றி இங்கே கிளிக் செய்து பார்த்து கொள்ளலாம். கேன் நம்பர் ஓபன் செய்யும் போது எந்த மொபைல் நம்பர் கொடுத்தோமா அந்த மொபைல் நம்பரை இங்கே பதிவு செய்யவும் பதிவு செய்தவுடன் OTP நம்பர் வரும் அதை பார்த்து டைப் செய்து என்டர் தட்டவும் OTP நம்பர் வெரிஃபை ஆனவுடனே proceed என்ற பட்டனை கிளிக் செய்யவும். கேன்(CAN) நம்பர் ஓபன் செய்யும் போது வழங்கப்பட்ட அனைத்து தகவல்களும் இங்கே இருக்கும் அங்கு எதுவும் செய்ய வேண்டாம். கீழே சென்ற உடனே பர்சனல் டீடைல்ஸ் என்ற பகுதியில் உங்களது ஜாதியைக் குறிப்பிடவும் அதன் பிறகு ஜாதியைக் குறியீடு நம்பர் வரும் அதன் கீழே உங்களது தொழிலையும் பதிவு செய்து கொள்ளவும்.
அதன் பிறகு உங்களது தந்தையின் தகவலை தெரிவிக்க வேண்டும். அவர் செய்யும் தொழில் அதன் மூலம் பெறப்படுகின்ற வருமானம் என்று அனைத்து உண்மைகளும் தர வேண்டும். அதன் பிறகு உங்கள் தாயாரை பற்றிய தகவல் தெரிவிக்க வேண்டும் அவர் பணிக்கு சென்றால் பணிக்கு செல்கிறார் என்றும் பணிக்கு செல்லவில்லை என்று செல்லவில்லை என்றும் குறிப்பிடவும். அதன் பிறகு disclaimer என்ற பட்டனை கிளிக் செய்து ok கொடுக்கவும். அதன்பிறகு சில டாக்குமென்டுகளை அப்லோட் செய்ய வேண்டி இருக்கும். உங்களது போட்டோ, முகவரி அட்டை, கம்யூனிட்டி சர்டிபிகேட் அதன் பிறகு self declaration அப்ளிகேஷன் இந்த நான்கையும் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.
அதன் பிறகு வரக்கூடிய income tax அதில் டாக்குமெண்ட் எல்லாமே ஒரு optional தான் இருக்குறவங்க தந்தா போதும் மத்தவங்க சப்மிட் பண்ண வேண்டிய அவசியம் கிடையாது. அதன்பிறகு கீழ்ப்புறத்தில் இருக்கக்கூடிய submit என்ற பட்டனை கிளிக் செய்யவும். பின்பு select document என்ற பட்டனை கிளிக் செய்து போட்டோ என்பதை பதிவு செய்யவும் அதன் பிறகு டாகுமெண்ட் நம்பரை பதிவு செய்து கீழ இருக்க கூடிய add என்ற பட்டனை கிளிக் செய்தால் அது அப்லோடு செய்ய கூடிய ஒரு பகுதிக்கு செல்லும் அங்கே உங்களது போட்டோக்களை ஓகே செய்தால் போட்டோ அப்லோட் ஆகிவிடும். இதுபோல நீங்கள் அப்லோடு செய்யப்படுகின்ற அனைத்து டாக்குமென்ட்களையும் சரியான மதிப்பீடு செய்து அதன் பிறகு ok என்ற பட்டனை கிளிக் செய்யவும். self declaration form என்பது எங்கும் கிடைக்காது அது இங்கேயே ஒரு டெம்ப்ளேட்டாக தந்துள்ளனர் அதை கிளிக் செய்தால் ஆட்டோமேட்டிக்காக நமது கம்ப்யூட்டரில் பதிவிறக்கம் ஆகிவிடும். அதன்பிறகு அந்த பதிவு செய்யப்பட்ட document மட்டும் எடுத்து அதில் கீழ்ப்புறத்திலிருந்து கூடிய பகுதியில் உங்களது கையெழுத்து இட்டு அதை ஸ்கேன் செய்து உங்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்து கொள்ளவும்.
அதன் பிறகு அதை ஸ்கேன் செய்து அப்டேட் செய்தால் அது சரியாகிவிடும். அதன் பிறகு make payment என்ற பட்டனை கிளிக் செய்தவுடன் பணம் செலுத்தக் கூடிய பகுதிக்குச் செல்லும் அங்கே உங்களது கார்டு நம்பர் உங்கள் வங்கி கணக்கு எண் போன்ற தகவலை பதிவு செய்தவுடன் 60 ரூபாய் உங்கள் டெபிட் கார்டில் இருந்து பிடித்தம் செய்யப்படும். இந்த வேலைகள் எல்லாமே முழுமையாக முடிந்த பிறகு உங்களது ஈமெயில் முகவரிக்கு ஒரு confirmation email வரும் அதன் பிறகு உங்களுக்கு ஓபிசி சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்படும். ஓபிசி சான்றிதழ் பதிவு செய்யப்பட்ட தளத்திலேயே டாஸ்போர்டில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது மிக எளிமையான வழி செலவும் குறைவு என்பதை மறந்து விட வேண்டாம். கட்டண தொகை அறுபது ரூபாய் ஸ்கேன் செய்ய இருபது ரூபாய் என மொத்தம் என்பது ரூபாயில் விட்டில் இருந்தே எளிமையாக பெற்று கொள்ளலாம்.

No comments:
Post a Comment